Editorial News

பிரபல நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைந்தார்

பிரபல நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த விஜயசாந்தி 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேடாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயசாந்தி, கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்த விஜயசாந்தி, பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.

Related posts

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

Penbugs

Joe Biden wins US Presidential elections

Penbugs

Cristiano Ronaldo told to put on a mask as he watched Portugal defeat Croatia 4-1

Penbugs

Paytm removed from Google Playstore for violations

Penbugs

One day we’ll kick a ball together in the sky above’: Pele

Penbugs

James Pattinson to replace Lasith Malinga in IPL 2020

Penbugs

Vi unveils a collaborative program to offer a range of customer benefits for Learning & Upskilling, Health & amp; Wellness, and Business Help

Penbugs

Uttrakhand Glacier Burst: Rishabh Pant to donate his match fee

Penbugs

Bayern Munich wins champions league title

Penbugs

WhatsApp pay available for users in India from today

Penbugs

இறந்த தன் மனைவியின் நினைவாக சிலை வைத்த மதுரை தொழிலதிபர்

Penbugs

Leave a Comment