Editorial News

அம்மா சிமெண்ட் விலை உயர்வு

தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் சார்பில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் மூட்டை விலையை 190 ரூபாயில் இருந்து 216 ரூபாயாகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் சிமென்ட் வழங்கும் வகையில், அரசு சிமென்ட் கழகம் சார்பில் அம்மா சிமென்ட் விற்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகளாக சிமென்ட் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் மூலப் பொருட்களின் விலை, டீசல் விலை, ஊழியர்களின் ஊதியம் ஆகியவை உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அம்மா சிமென்ட் மூட்டை விலையை 190 ரூபாயில் இருந்து 216 ரூபாயாகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இருப்பினும் அம்மா சிமென்ட் வாங்க முன்பே பதிவு செய்தோருக்குப் பழைய விலையிலேயே வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்த Paytm

Penbugs

மார்ச் 31க்குள் பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்

Kesavan Madumathy

21YO Arya Rajendran set to become youngest Mayor in India

Penbugs

Tamil Nadu tops organ donation list for 6th year

Penbugs

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்

Penbugs

சென்னை காவல்துறையின் புதிய திட்டம் அறிமுகம்

Penbugs

90-year-old gang-raped in Tripura

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

AH-W vs OS-W, Match 27, Women’s Super Smash 2021, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

PUBG Corporation responds to PUBG MOBILE ban in India

Penbugs

Bigg Boss Tamil 4, Day 75, Written Updates

Lakshmi Muthiah

Leave a Comment