Editorial News Editorial News

பீடி ,சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட்டை பாக்கெட்டுடன் அல்லாமல், தனித்தனியே விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தலின் தீமை மற்றும் புற்றுநோய் குறித்து எச்சரிக்கும் படங்கள் இடம்பெற்றிருக்கும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை அப்படியே விற்காமல், தனித்தனியே விற்பதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலயே முதன்முறையாக இந்த திட்டம் மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs

No Rail Travel: Indian Railways cancel train services in the wake of COVID-19

Lakshmi Muthiah

Boxing: Mike Tyson to make a comeback against Roy Jones

Penbugs

Daughter of tea seller, Aanchal Gangwal, is now an Air Force Officer

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

Chennai’s Nethra becomes 1st Indian woman sailor to qualify for Olympics

Penbugs

Rajasthan: 5% reservation for MBC in Judicial Services

Penbugs

ஆந்திராவில் விஷவாயு கசிவு – 1,000 பேர் பாதிப்பு

Penbugs

போர்க் கப்பல் குழுக்களில் முதன்முறையாக இணைந்த பெண்கள்

Penbugs

Tamil Nadu tops organ donation list for 6th year

Penbugs

AH-W vs OS-W, Match 27, Women’s Super Smash 2021, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

Leave a Comment