Editorial News

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங், டெல்லியில் இன்று வெளியிட்டார். அதன்படி,

திருவண்ணாமலை- தணிகைவேல்

நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி

குளச்சல் – ரமேஷ்

ராமநாதபுரம் – குப்புராம்

மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி

துறைமுகம் – வினோஜ் பி செல்வம்

ஆயிரம் விளக்கு – குஷ்பு

திருக்கோவிலூர் – கலிவரதன்

திட்டக்குடி (தனி)- பெரியசாமி

கோவை தெற்கு- வானதி சீனிவாசன்

விருதுநகர் – பாண்டுரங்கன்

அரவக்குறிச்சி – அண்ணாமலை,

திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்

திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்

காரைக்குடி – ஹெச்.ராஜா

தாராபுரம் (தனி) – எல்.முருகன்

மதுரை வடக்கு – சரவணன்

இன்னும் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பீடி ,சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

Penbugs

Power shutdown in part of Chennai on October 8

Penbugs

உள் ஒதுக்கீடு மசோதாக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

Penbugs

Rooney’s 11YO son Kai signs with Manchester United Youth Academy

Penbugs

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

Former Ace All-rounder Kapil Dev heaps praise for T Natrajan. Hails him as hero of IPL 2020

Aravindhan

Thai MP caught watching porn on phone during budget meeting

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

Police inspector and 3 of his juniors booked for assaulting a woman in custody

Penbugs

Pune Mirror to shut, Mumbai Mirror turns weekly

Penbugs

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

Leave a Comment