Category : Editorial News

Editorial News

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ..!

Penbugs
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைவான எண்ணிக்கையிலே பாதிப்பு...
Coronavirus Editorial News

ஊரடங்கில் திருமணம்: சர்ச்சை கிளப்பிய முன்னால் முதல்வர் வீட்டு திருமணம்

Penbugs
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம், ஊரடங்கு விதிகளை மீறியும், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலின்...
Editorial News

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா …!

Penbugs
தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது…! தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரிப்பு…! கொரோனா பாதிப்பில் இருந்து 103 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்...
Editorial News

தூய்மைப் பணியாளர்களின் பாதத்தில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…!

Penbugs
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவர்களுடைய பணியை பாராட்டி, காலில் விழுந்து வணங்கி நன்றி கூறினார். கப்பலூர், மேலக்கோட்டை ,ஆலம்பட்டி அலப்பலச்சேரி ,அம்மாபட்டி,...
Editorial News

ஊரடங்கு உத்தரவு சமயத்தில் யோகி ஆதித்யநாத்தின் மிக முக்கிய அறிவிப்பு…!

Penbugs
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில்...
Editorial News

பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது ரிசர்வ் வங்கி..!

Penbugs
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார். மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனாவால்...
Coronavirus Editorial News

167 ஆண்டுகளில் முதல் முறை: பிறந்த நாளில் பயணிகளின்றி ஓய்வெடுத்த இந்திய ரயில்வே…!

Penbugs
இந்திய ரயில்வே தொடங்கப்பட்ட 167 ஆண்டுகளில் முதல் முறையாக தனது பிறந்த நாளன்று, எந்தவிதமான பயணிகளையும் ஏற்றிக்கொண்டு செல்லாமல் ரயில்கள் முதல் முறையாக நேற்று ஓய்வெடுத்தன. சரக்கு ரயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும் இந்தியாவில்...
Editorial News

ஜூம் செயலி : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை …!

Penbugs
ஜூம் (ZOOM) செயலி தனி நபர்கள், அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் பயன்படுத்த உகந்ததல்ல என சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. அது பாதுகாப்பான தளம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கால்...
Editorial News

சென்னையில் இன்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவில் இருந்து நலமடைந்தனர் …!

Penbugs
சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் நலம் பெற்றனர். நலம் பெற்றவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அனைவரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியோடு இல்லம்...