Editorial News

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை 9.32, 10.08, 10.56, 11.48, 12.15 இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேப்போல், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 30ம் தேதி காலை 10.55 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை காலை 11.30, 12.20, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 29ம் தேதி 12.15 மணிக்கும், 30ம் தேதி 12 மணிக்கும் புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Penbugs

China’s Wuhan bans eating, hunting of wild animals

Penbugs

How a Chennai Techie helped NASA to spot Vikram lander debris on moon

Penbugs

Hotel Saravana Bhavan owner Rajagopal sentenced for life!

Penbugs

Paytm removed from Google Playstore for violations

Penbugs

Joe Biden picks Kamala Harris as running mate, makes her 1st black person to do so

Penbugs

From March 1, You cannot withdraw Rs 2000 notes from Indian Bank ATMs

Penbugs

Wrestlemania 36: Undertaker Beats AJ Styles in Boneyard Match

Penbugs

PM Modi on JNU attack

Penbugs

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Penbugs

North East Delhi: 13 dead, several injured, schools closed, board exams postponed

Penbugs

NZ PM Jacinda Ardern stays cool as Earthquake strikes during live interview

Penbugs

Leave a Comment