Coronavirus

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,63,363 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,85,57,485 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 72,025 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 82 லட்சத்து 38 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரையில் 12,573 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 569 பேர் இன்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 568 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் 6 ஆயிரத்து 222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 394 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் இதுவரை 2,40,245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் வரும் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Former cricketer Sanjay Dobbal passes away due to COVID19

Penbugs

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

Kesavan Madumathy

COVID 19 Nasal Swab Test punctures women’s brain lining

Penbugs

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Penbugs

COVID19: TN’s youngest patient 10-month-old baby recovers

Penbugs

Leave a Comment