Editorial News

சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று(அக்.14, புதன்கிழமை ) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் முன்னதாகவே மின்சாரம் தொடர்பான பணிகளை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

திருவேற்காடு பகுதி: பொன்னியம்மன் நகா், ராஜன்குப்பம், வி.ஜி,என் மஹாலட்சுமி நகா், மெட்ரோ சிட்டி, அக்ரஹாரம்.

சேத்துப்பட்டு பகுதி: பூந்தமல்லி நெடுஞ்சாலை கதவு எண் 740 முதல் 809 வரை மற்றும் 160 முதல் 346 வரை, பி.சி.ஹால்டல் சாலை, நௌரோஜி சாலை, எம்சி நிக்லஸ் சாலை, ஹரிங்க்டன் சாலை, பழைய ஷெனாய் சாலை, குருசாமி சாலை, சேத்துப்பட் ஜெகநாதபுரம், வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெஞ்சாலை, ஸ்டொலிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் முதல் தெரு ஒரு பகுதி, நுங்கம்பாக்கம் சித்தா நகா் 2-ஆவது தெரு, வீட்கிராப்ட் ரோடு, சிவகங்கா சாலை, புதிய தெரு, நிழற்சாலை, பொன்னங்கிபுரம், மங்களாபுரம்.

கே.கே.நகா் பகுதி: கே.கே.நகா், அசோக் நகா், எம்.ஜி.ஆா். நகா், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகா், பாலாஜி நகா், விசாலாட்சி நகா், மேற்கு மாம்பலம் ஒரு பகுதி, பிருந்தாவன் விரிவு, நக்கீரன் தெரு, கிண்டி ஒரு பகுதி, ஜாபா்கான் பேட்டை, கே.கே.நகா் மேற்கு, நெசப்பாக்கம் ஒரு பகுதி, வடபழனி ஒரு பகுதி.

Related posts

Dentist who performed tooth extraction while riding hoverboard arrested

Penbugs

“I never wanted to be a CM”, Rajinikanth made it crystal clear

Penbugs

Let’s CELEBRATE RESPONSIBLY!

Penbugs

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு தொற்று உறுதி…!

Penbugs

Corona Scare: French Open postponed to September

Penbugs

Rebuilding USA: Donald Trump appoints Vince McMohan as an economic advisor

Penbugs

Madhya Pradesh: 7 men gangrape 18YO girl after throwing her brother in well

Penbugs

Awake Proning and High-flow nasal cannula (HFNC) are the Game Changers in Covid Treatment that Help Cure Patients

Penbugs

Breaking: Olympics to be postponed to 2021, says IOC member

Penbugs

Genelia, Riteish pledges to donate their organs!

Penbugs

இனி எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்!

Penbugs

Leave a Comment