Editorial News

சென்னையில் இன்று (17-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஆழ்வார்திருநகர் பகுதி : அன்பு நகர், வேலன்நகர், இந்திராகாந்தி நகர், ராமகிருஷ்ணா சாலை, நியூ காலனி, சி.வி கோவில், ஏ.வி.எம் அவென்யூ, ஆற்காடுரோடு, காந்தி நகர், வீரப்பாநகர், கைக்கான் குப்பம், சுரேஷ் நகர்.

சேப்பாக்கம் பகுதி : டி.வி நிலையம், திருவல்லிகேணி, பி.டபில்யு.டி காம்ப்பிளக்ஸ், டி.எச் ரோடு, எம்.ஏ.சி ஸ்டேடியம், பெல்ஸ் ரோடு, சி.என்.கே ரோடு, எழிலகம் காம்ப்பிளக்ஸ், சென்னை பல்கலை கழகம், வாலாஜா ரோடு, அப்துல் கரீம் தெரு, வல்லபாஅகரகாரம் தெரு, ஓ.வி.எம் தெரு, கிருஷ்ணப்பா தெரு & சந்து, மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகள்.

கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி : கும்மிடிபூண்டி பஜார், புது கும்மிடிபூண்டி, பைபாஸ் ரோடு, ம.பொ.சி நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம்.

Related posts

Bigg Boss Tamil 4, Day 34, Written Updates

Lakshmi Muthiah

Hyderabad: Women complains of sexual exploitation by 139 people

Penbugs

Jehan Daruvala becomes 1st Indian to win F2 race

Penbugs

Bigg Boss Tamil 4, Day 77, Written Updates

Lakshmi Muthiah

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

Kesavan Madumathy

Indian flag to be flown at half-mast today

Penbugs

Report: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

Penbugs

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

Penbugs

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் விபத்து, தப்பித்த சந்திரபாபு நாயுடு

Penbugs

Donald Trump calls India’s air quality as filthy

Penbugs

Power Shutdown likely in parts of Chennai on Sep 5th; Here’s the list of areas

Penbugs

Leave a Comment