சென்னையில் பாதிப்பு குறைந்தது
சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 119 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று 6488 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,109ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,85,024ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,27,575
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,690ஆக அதிகரிப்பு
இன்று ஒரே நாளில் 67,352 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 29,75,657
திருவள்ளூர்: 388 பேருக்கு இன்று கொரோனா உறுதி
தேனி மாவட்டம்: 351 பேருக்கு இன்று கொரோனா உறுதி
செங்கல்பட்டு: 319 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
கோயம்புத்தூர்: 228 பேருக்கு இன்று கொரோனா உறுதி
இராணிப்பேட்டை: 253 பேருக்கு இன்று கொரோனா உறுதி
