Coronavirus

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

உணவு தானிய விற்பனை அங்காடி செப்.18ல் திறப்பு

பழம் அங்காடி, மலர் அங்காடி மூன்றாவது கட்டமாக திறக்கப்படும்

வணிகர்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி

சரக்குகளை இறக்கிய பின் கோயம்பேடு அங்காடியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் வெளியேறிட வேண்டும்

கோயம்பேடு அங்காடிக்குள் மூன்று சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை..

Related posts

முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

Penbugs

COVID19 in Tamil Nadu: 580 new cases

Penbugs

COVID19: 15YO Golfer Arjun Bhati sells all his 100+ trophies, raises Rs 4.30 Lakh

Penbugs

பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் நிதியுதவி!!

Penbugs

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்: 5 ஆவது இடத்தில் இந்தியா !

Kesavan Madumathy

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

Penbugs

Lockdown to be extended for 2 weeks, relaxed guidelines soon

Penbugs

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

Leave a Comment