Coronavirus

கொரோனா பாதிக்கப்பட்ட 70 – 75% பேருக்கு அறிகுறிகள் இல்லை: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ‘மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 70-75% பேருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை. சுமார் 60,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில் 3,600 பரிசோதனைகள் நேர்மறையாக உறுதி செய்யப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்டோர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 52 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மனநல பிரச்னைகளை எதிர்கொள்பவர்களுக்கு கட்டணமில்லா அவசர தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மனநல ஆலோசனை பெற விரும்புவோர் 1800 120 820050 என்ற எண்ணை அழைக்கவும்.

Related posts

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் – ரகுமானின் வேண்டுகோள்

Kesavan Madumathy

தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு

Kesavan Madumathy

ஊரடங்கு: அம்மா உணவகங்களில் இலவச உணவு

Penbugs

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தொல் திருமாவளவன் அவர்களின் அக்கா கொரோனா தொற்றால் மரணம்

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் நன்றாகவே குறைவு.! மத்திய அரசு தகவல்

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

Penbugs

COVID19: Akshay Kumar becomes 1st Bollywood actor to shoot outdoors

Penbugs

டிசம்பர் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை : மத்திய உயர்கல்வி செயலர்

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Kesavan Madumathy