Coronavirus

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி.

இவர், நங்கநல்லூர் தில்லைகங்கா நகரில் வசித்து வருகிறார்.

மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறியப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் கூட்டத் தொடரில் கலந்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

ஆர். எஸ். பாரதிக்கு தொண்டையில் கரகரப்பு காரணமாக கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததுள்ளது‌.

இதனையடுத்து ஆர்.எஸ். பாரதிக்கு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்; பிரதமர் மோடி

Penbugs

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

COVID19: Tamil Nadu reports 66 new cases

Penbugs

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

Steve Smith thinks saliva ban is not a great move

Penbugs

‘Story of migrant’: Bihar’s Jyoti who cycled 1200km with her dad, to act in film about her life

Penbugs

COVID19 in TN: 52 new cases, 81 discharged

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

வீடியோ கான்பரன்சில் பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி

Penbugs

Despite price increase, Kamalathal continues sell Idli at Re 1 per piece

Penbugs

Leave a Comment