Editorial News

கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தர தயார் – கேப்டன் விஜயகாந்த் ..!

கடந்த வாரம் கொரோனாவின்‌ தாக்கத்தால் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது …!

இந்நிலையில் நேற்று இறந்த ஒரு‌ மருத்துவரை அடக்கம் செய்ய மறுபடியும் எதிர்ப்புகள் தொடர்ந்ததால் காவல்துறை கொண்டு எதிர்த்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது …!

பல்வேறு விவாதங்களை கிளப்பி வரும் நிலையில்

“கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை தர தயார்”

என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் …!

Related posts

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

Ramayan overtakes GOT to become world’s most watched show in recent times

Penbugs

Power couple Sue Bird and Megan Rapinoe are engaged

Penbugs

What Chidambaram wants during his stay

Penbugs

1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ஓலா நிறுவனம் அறிவிப்பு

Kesavan Madumathy

Nobody has breached our border: PM Modi

Penbugs

Devendra Fadnavis sworn in as Maharashtra CM

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

Organ donation: In a first, Kerala man’s organs donated to 8 others

Penbugs

Whole India lockdown for 3 weeks: PM Modi addresses nation

Penbugs

கர்நாடகாவில் இன்று திறக்கப்படும் மதுக்கடைகள்!

Penbugs

அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

Penbugs