Coronavirus

கொரோனாவில் இருந்து குணமடைவது 70 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும், குணமடைவோர் விகிதம் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போல இறப்பு விகிதமும் 2 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 60 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது.

அதில் இதுவரை 16,39,599 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது , அதாவது இது 70 சதவீதம் ஆகும்.

உலகளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா அதிகமாக பாதித்த 3ஆவது நாடு இந்தியாவாகும். அந்த இந்தியாவில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் அடுத்த இடத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Related posts

I’m still young, never thought of retiring: Jhulan Goswami

Penbugs

Amid lockdown extension, Migrant workers protest at Mumbai Bus stand

Penbugs

Mohammad Shami distributes food to guest workers

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

New Zealand declared Coronavirus free, all restrictions lifted

Penbugs

COVID19: SP Balasubrahmanyam critical, on life support

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

Leave a Comment