விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை
விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடவும் அனுமதி இல்லை
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை
விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்
விநாயகர் சதுர்த்தியன்று சிறிய கோவில்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் வழிபடலாம்
தமிழக அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள சிறிய திருக்கோவில்களை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

