தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி – இதுவரை 8032 பேருக்கு பாதிப்பு
சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் பலி – இதுவரை 53 பேர் உயிரிழப்பு
கொரோனா பாதித்த 92 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 2051 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,000ஐ தாண்டியது
சென்னையில் 32,36 வயது பெண்கள் இருவர் உள்பட 6 பேர் இன்று உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு வைரஸ் தொற்று – மொத்த எண்ணிக்கை 440 ஆனது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா – இதுவரை 356 பேர் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேர், காஞ்சிபுரத்தில் 8 பேர், மதுரையில் மேலும் 4 பேர் பாதிப்பு
திருவண்ணாமலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா – இதுவரை 92 பேர் பாதிப்பு
