Coronavirus

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரத் தடையின்றி பெண்கள் செல்லலாம் – ரயில்வே துறை

சென்னைப் புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலுக்குப் பின் சென்னைப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் முன்களப் பணியாளர்கள் மட்டும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் நவம்பர் 23 முதல் வார நாட்களில் நெரிசல் இல்லா நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் பெண்கள் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்றும், அவர்களுடன் 12 வயது வரையுள்ள குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Related posts

COVID19: World number 1 Ash Barty to skip US Open

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

Sam Curran in self-isolation after reporting ‘sickness and diarrhoea’

Penbugs

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

Penbugs

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: 15YO Golfer Arjun Bhati sells all his 100+ trophies, raises Rs 4.30 Lakh

Penbugs

COVID19 on 17th April: TN records 9344 cases today

Penbugs

Mashrafe Mortaza tested positive for COVID19

Penbugs

Leave a Comment