சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்தவர் ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகர்.
இவர் வல்லமை தாரோயோ என்ற இணையத் தொடரிலும் நடித்து வந்தார்.
கடந்த 3-ஆம் தேதி படப்பிடிப்பிற்குச் செல்வதாக தன்னுடைய வீட்டில் கூறிவிட்டுக் கிளம்பிய ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், அவர் கடந்த 4-ஆம் தேதி அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் காணப்பட்டார்.
இதனையடுத்து, அவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.
Women let rape happen, don’t blame only men: Bhagyaraj