Cricket Men Cricket

கங்குலியை நேரில் நலம் விசாரித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நலம் விசாரித்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், திடீரென மீண்டும் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் சவுரவ் கங்குலிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மம்தா நேரில் நலம் விசாரித்தார்.

Related posts

CSK vs DC – MS Dhoni fined Rs 12 Lakh for slow over rate

Penbugs

MI vs KKR, Match 5- MI win by 10 runs

Penbugs

WAR vs KTS, Match 13, South Africa T20 Challenge, Playing 11, Pitch Report, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

IPL 2025 temporarily suspended

Penbugs

பேட்ட பராக்!

Shiva Chelliah

Sohail Tanvir tested positive for COVID19

Penbugs

David Willey to miss IPL due to personal reasons

Penbugs

BBL 2020 | Match 13 | HEA vs STR | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Yuvraj Singh seeks permission from BCCI to play in Foreign T20 leagues; likely to retire!

Penbugs

CRS vs BAP, Match 14, ECS T10 Bologna, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

What happened to my family is beyond horrible: Suresh Raina breaks silence

Penbugs

Shahid Afridi buys Mushfiqur Rahim’s bat in COVID-19 charity

Gomesh Shanmugavelayutham

Leave a Comment