Editorial News

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

இரண்டு ‘Su-30MKIs’ விமானங்கள் சூழ இந்திய எல்லைக்குள் நுழைந்து தரையிறங்கிய ரபேல் விமானங்கள்.

பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும்.

முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன.

பயணத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன.

தற்போது ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்திற்கு ரஃபேல் போர் விமானங்கள் வந்த தரையிறங்கி உள்ளது.

Related posts

Bajrang Punia- Sangita Phogat ties the knot

Penbugs

Saravana Bhavan owner dies in the hospital while serving life term!

Penbugs

Corona: Singer Kanikka Kapoor tested positive after returning from UK

Penbugs

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Penbugs

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 7 பேர் காயம்

Penbugs

PM Modi quotes ‘Faking News’ at Parliament to attack Omar Abdullah

Penbugs

Four minor boys rape speech-impaired woman

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

Galápagos tortoises retire after successful species-saving breeding programme

Penbugs

போலீஸ் என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக்கொலை

Penbugs

15YO sets herself on fire after being filmed by youths while bathing

Penbugs

Leave a Comment