நடிகர் தனுஷ் நடிப்பில் திரைக்குவரவுள்ள ‘ஜகமே தந்திரம்’படத்தின் என்ன மட்டும் லவ்யூ பண்ணு புஜ்ஜி’பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.
இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து , சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் ,மே மாதத்தில் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.
தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என இந்தப் படத்தின் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13-ம் தேதி (இன்று) ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ‘புஜ்ஜி’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
Here we go.. Diwali treat from Team #JagameThandhiram https://t.co/yYdkLvVQnV
— karthik subbaraj (@karthiksubbaraj) November 13, 2020
Happy Diwali Folks!!😍#Bujji #Suruliswag #DnARage@dhanushkraja @sash041075 @Music_Santhosh @anirudhofficial @kshreyaas @sherif_choreo @vivekharshan @Stylist_Praveen @SonyMusicSouth @StudiosYNot