சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27ந் தேதி சசிகலா விடுதலையாகிறார்
அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் விடுதலையாகும் தேதி தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Former Australian Cricketer Dean Jones passes away