Penbugs
Coronavirus

மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதலமைச்சர் உரை

நான்கு மாதங்களாக கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிக மிக குறைவு

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன

கொரோனா சூழலில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன

ரேசன் கடைகளில் ஆகஸ்ட் 5 முதல் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளன

ஒருவருக்கு தலா 2 என்கிற வீதத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் கடைமடைக்கும் தண்ணீர் சென்றுள்ளது

தமிழகம் முழுவதும் குடிமராமத்துப்பணிகள் 85 சதவீதம் அளவிற்கு நிறைவு பெற்றுள்ளன

விலையில்லா முகக்கவசம், காய்ச்சல் முகாம்களால் சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது

சென்னையில் கொரோனா குறைகிறது – முதலமைச்சர்

சென்னையில் கொரோனா ஒழிப்பு பணியில் சுமார் 20ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் உள்ளன

சென்னையில் மட்டும் 70 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

தமிழகம் முழுவதும் 1196 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை

தொழில்நிறுவனங்கள் சிக்கலின்றி செயல்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

சுமார் 57ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றன

ஒரு நாளைக்கு 63ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

தமிழகம் முழுவதும் 110க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன

மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

Would’ve loved to play IPL 2020 in India: RR skipper Steve Smith

Penbugs

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

நகராட்சியில் கடைகளை திறக்க அனுமதி: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

Penbugs

Corona Virus Detailed Stats

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

Former PM Manmohan Singh tests positive for coronavirus, admitted

Penbugs

Leave a Comment