தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று 4538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 4538 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 79 பேர் பலி
சென்னையில் மட்டும் இன்று 1243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,315ஆக அதிகரிப்பு
இன்று ஒரே நாளில் 48,669 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,377ஆக உயர்வு
சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3295 பேருக்கு கொரோனா.
வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 75 பேருக்கு கொரோனா உறுதி
சிங்கப்பூர், மாலத்தீவு, சவுதியிலிருந்து வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி
கர்நாடகாவிலிருந்து தமிழகம் வந்த 24 பேருக்கு இன்று கொரோனா உறுதி

சென்னையில் இன்று ஒரே நாளில் 36 பேர் கொரோனாவுக்கு பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 8 பேர் கொரோனாவுக்கு பலி
கோயம்புத்தூர், திருவள்ளூரில் தலா 5 பேர் கொரோனாவுக்கு பலி

மதுரை, இராமநாதபுரம், திருவண்ணமாலையில் தலா 4 பேர் பலி
திருச்சி, வேலூரில் தலா 3 பேர் கொரோனாவுக்கு இன்று உயிரிழப்பு