43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உள்நாட்டு பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால் இந்த செயலிகளுக்கு தடை என்று விதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
