Coronavirus

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

நாட்டு மக்களுக்கு உரை.

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுகிறார்.

நேற்று நடந்த அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஆறு‌மணி நேரம் நடைபெற்றது அதில் அந்த அந்த மாநில முதல்வர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றியும் , அவர்களின் உடனடி தேவைகளை பற்றியும் விரிவாக பிரதமரிடம் எடுத்துரைத்தனர் .

இதனை அடுத்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் . அவர் உரையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான அறிவிப்புகளும் , ஊரடங்கு தளர்த்துதல் குறித்தான அறிவிப்புகளும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Kimberly, Trump Junior’s girlfriend tested positive for COVID19

Penbugs

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

Breaking: Amitabh Bachchan tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 3924 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

Have political differences but want him to recover soon: Gambhir on Afridi

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Payment of wages during lockdown not mandatory: Government withdraws clause

Penbugs