Short Stories

மொழி – ஓர் உந்துதல் !!

மொழி – ன்ற ஒன்ன
கட்டாயத்தின் பேரில் கற்றுக்கொள்
என அவனிடம் திணிக்க வேண்டாம்,

தன்னோட மரபணுல ஒன்றிணைந்து
தலைமுறையாய் தொன்று தொட்டு
வருவது எம்மொழியோ அதுவே அவனின்
தாய்மொழி அது போக உலக மக்களிடம்
தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள
அவனுக்கு பொது மொழி என்ற ஒன்றையும்
அவன் தேவையான அளவு கற்று வைத்து
இருக்கிறான்,

நீ இந்த மொழி தான்
கற்றுக்கொள்ள வேண்டும்,
நீ அந்த மொழியை கற்றுக்கொள்ளாதே
என யாரும் யாரையும் உத்தரவு போடும்
சட்டம் இன்னும் அதிகாரபூர்வமாக
நம் நாட்டில் எழுதப்படவில்லை என்று
நினைக்கிறேன்,

அவன் அவனுக்கு பிடித்த
மொழியை அல்லது ஆர்வத்தை
தூண்டும் மொழியை கற்கிறான்
இதில் தவறு இல்லை,அது அவனுடைய
சுதந்திரத்திற்கு ஏதுவான ஒன்று,ஆனால்
இந்த மொழியை நீ கற்றுக்கொண்டே ஆக
வேண்டும் என்று ஒரு சட்டம் பிறப்பிக்கும்
போது தான் இங்க பிரச்சனையே
தொடங்குது,

மொழியை கற்றுக்கொள்
என சொல்லுவது தப்பு இல்ல ப்ரதர்,
நீ கற்று கொண்டு தான் ஆக வேண்டும்
என எழுதப்படாத சட்டத்தை அமல் படுத்த
நினைப்பது தான் தப்புன்னு சொல்லவரேன்,

~
மொழி – ன்றது
தங்களோட பகுத்தறிவுக்கான
ஒரு சிறு உந்துதல் அவ்வளவே !!

Picture Courtesy : Quotes Gram | Google ❤️

Related posts

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

Shiva Chelliah

கோடையில மழை!

Shiva Chelliah

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

உலக இசை தினம் இன்று …!

Kesavan Madumathy

நேர் முகம்(ன் )

திரு.குரல்..!

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

Au Revoir [Book Review]: The Pain and the Glory of Being a Doctor

Lakshmi Muthiah

கரைகின்ற நொடிகளில்..!!

Shiva Chelliah

சிட்டு..!

தேநீர் கடை..!

World Tea Day..!

Shiva Chelliah

Leave a Comment