கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போதும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும் போது தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
சென்னையில் மாஸ்க் அணியாதவர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இன்று மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்
இதுவரை ரூ.2.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்
சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
