தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1443 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இன்று 3940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3940 பேருக்கு கொரோனா உறுதியானது
தமிழ்நாட்டில் 4ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 82,000ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 1992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 54 பேர் பலி
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,000ஐ தாண்டியது.