Editorial News

முகநூலில் சுயவிவரங்களை லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகம்!

முகநூலில் சுயவிவரங்களை லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகம்…!

நட்பு பட்டியலில் இல்லாதவர்கள் ஒருவரது பேஸ்புக் சுயவிவரங்களை பார்க்க முடியாத வகையில் லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி ஒரு முறை லாக் செய்துவிட்டால், நண்பரால்லாதவர்கள் புரொபைல் பிக்ச்சர், கவர் போட்டோ ஆகியவற்றை சூம் செய்து பார்க்கவோ, ஷேர் மற்றும் டவுன்லோடு செய்யவோ முடியாது.

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி மூலம், பெண்கள் கூடுதல் சுதந்திரத்துடன் பேஸ்புக்கில் இயங்க முடியும் என அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான பொது கொள்கை இயக்குநர் அங்கி தாஸ் (Ankhi Das) தெரிவித்துள்ளார்.

பெயரின் கீழே ‘More’ என்றிருக்கும் ஆப்ஷனுக்குள் சென்று, ‘Lock Profile’ என்ற ஆப்ஷனை எனேபில் செய்தால், இந்த வசதி செயல்படுத்தப்பட்டு விடும். மேலும் இந்த வசதியின் மூலம் மொத்த டைம்லைனையுமே லாக் செய்ய முடியும்

Related posts

COVID-19 Updates: Tamil Nadu reports the third confirmed case

Penbugs

From March 1, You cannot withdraw Rs 2000 notes from Indian Bank ATMs

Penbugs

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் அரசுடைமையானது.

Penbugs

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Penbugs

What caused the locust outbreak?

Penbugs

Lok Sabha passes ‘Triple Talaq’ bill

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Viral: Inside the world of Nithyananda’s Kailaasa

Penbugs

Former AP assembly Speaker Kodela Siva Prasad Rao commits suicide

Penbugs