Coronavirus

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறது

தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

சிகிச்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கைகள்

சென்னையில் மக்கள் தொகை அதிகம், குறுகலான தெருக்கள் அதிகம், ஒரே வீட்டில் 7 பேர் வரை உள்ளனர்

மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கொரோனா தொற்று எளிதாக பரவுகிறது

சென்னையில் தற்போது வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறது

சென்னையில் சுமார் 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்

சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சைக்கு 17,500 படுக்கை வசதிகள் உள்ளன

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகளின் கீழ் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் அமைச்சர்கள் 6 பேரும் ஈடுபட்டுள்ளனர்

கொரோனா பரவலை தடுக்கவே சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது

முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அரிசி ரேசன்கார்டு தாரர்களுக்கு தலா ரூ.1000 விநியோகிக்கப்படுகிறது

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடிச் சென்று கொடுக்கப்படுகிறது

கொரோனாவை ஒழிக்க சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மண்டலங்களுக்குள் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்திற்கு நாளை முதல் தடை

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி

மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதியால் கொரோனா பரவுவதாக தகவல்

தேவையான அளவிற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்படுவர்

30ந் தேதி வரை மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி

ஒரு மாவட்டம் விட்டு அடுத்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் நாளை முதல் இ பாஸ் அவசியம்

நாளை முதல் தனியார் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி இல்லை

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

ஒரே மண்டலத்திற்குள் இருந்தாலும் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

ஒரே மண்டலத்திற்குள் இருந்தாலும் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அடுத்த ஐந்து நாட்களுக்கு தடை

முழு ஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000

Related posts

85YO cancer patient, wife recovers from COVID19

Penbugs

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவு

Penbugs

MS Dhoni’s parents tests COVID19 positive, admitted

Penbugs

COVID19: More than 3000 contacts untraceable as Karnataka sees huge spike

Penbugs

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் மோடி

Penbugs

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Kesavan Madumathy

COVID19: Single street in Triplicane has whooping 42 positive cases

Penbugs

தமிழகத்தில் மேலும் 1875 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs