Coronavirus Editorial News

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!

பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும்.

இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.

மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.

மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.

தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும். மாவட்டங்கள் மற்றும்

மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி!

தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்!

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளுக்கு அனுமதி; சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகளுக்கு அனுமதி…!

Related posts

Tiktok ban song, ‘Chellamma’ from Doctor is out!

Penbugs

COVID19: Shikhar Dhawan donates to Mission Oxygen

Penbugs

Vijayalakshmi attempts suicide, admitted in hospital

Penbugs

Varalaxmi Sarathkumar on casting couch: Despite being a star kid, it happens to me

Penbugs

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

90ஸ் கிட்ஸ்களின் ஹீரோ அண்டர்டேக்கர் ஓய்வு

Penbugs

Crawl like a spiderman in this upside down house!

Penbugs

தமிழகத்தில் இன்று 6008 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் – ரகுமானின் வேண்டுகோள்

Kesavan Madumathy

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

Penbugs

India attacks terror camps across LoC in reply to Pulwama attack

Penbugs