Cinema

பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?: விஜய் சேதுபதி ஆதங்கம்…

ஞாயிற்றுக்கிழமை கமலுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசிய விஜய் சேதுபதி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டார் .

இந்நிலையில் ட்விட்டரில் விஜய் சேதுபதி செய்த டிவிட் மறுபடியும் சமூக வலைதளங்களில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது …!

அவர் தனது டிவிட்டில் தெரிவித்தது:

பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் வந்து பெரிய வெற்றி பெற்ற ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி “கடவுள் வேடம் ” ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது ….!

Related posts

நிரந்தர இளைஞன்…!

Kesavan Madumathy

Sneha-Prasanna reveals their baby girl’s name

Penbugs

Sarkaru Vaari Paata: Makers share motion poster on Mahesh Babu’s birthday

Penbugs

Pandya Brothers sing ‘Kolaveri Di’

Penbugs

BJP lodges complaint over Oviya for a tweet

Penbugs

Viswasam motion poster released

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

கொரோனா நிவாரணமாக ரூ.50 லட்சத்தை முக ஸ்டாலினிடம் வழங்கினார் ரஜினிகாந்த்

Penbugs

ஜிப்ஸி – Movie Review

Penbugs

MAARI’S AANANDHI FROM MAARI 2

Penbugs

COVID19: Virat-Anushka donates 5 Lakh each for Mumbai Police welfare

Penbugs

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வைகை புயல் வடிவேலு!

Kumaran Perumal