Editorial News

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

10ஆம் வகுப்பு தேர்வு – 100% தேர்ச்சி

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரங்கள் வெளியீடு

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் காணலாம்

தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ந்தேதி நடக்கவிருந்த தேர்வு கொரோனா பேரிடரால் ரத்து

10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என ஏற்கெனவே அறிவிப்பு

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும்17ஆம் தேதி முதல், 21ஆம் தேதி வரை, பள்ளிகளில் வழங்கப்படும்

மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 9 லட்சத்து 39ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 லட்சத்து 68ஆயிரத்து 70 மாணவிகள் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 லட்சத்து 71ஆயிரத்து 759 மாணவர்கள் தேர்ச்சி

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் 100% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,71,759 மாணவர்களும் 4,68,070 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,690. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,368. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,322. மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 6,235.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சசிகலா விடுதலை …?

Penbugs

Man kills his 7YO niece for ‘making too much noise’

Penbugs

Meet Katie Bauman, the woman who wrote the algorithm for black hole image

Penbugs

நிபந்தனைகளுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி

Lakshmi Muthiah

China’s Wuhan bans eating, hunting of wild animals

Penbugs

Free LPG, 1.7 Lakh crore relief fund and more: FM Nirmala Sitaraman speech

Penbugs

Twitter introduces new ‘fleets’ feature in India

Penbugs

இனி எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்!

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

மதுரையில் அதிர்ச்சி

Penbugs

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா…!

Penbugs

Leave a Comment