Cinema

பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கண்ணண் காலமானார்

பாரதிராஜாவுடன் இணைந்து 40க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம் .

சினிமாவில் பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பி கண்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றிய இவர் தமிழில் கிட்டத்தட்ட 50 படங்களில் பணியாற்றியுள்ளார்.

அதில் 40 படங்களுக்கு மேல் இயக்குனர்களின் இமயமான பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தற்போது 69 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக இவர் தமிழில் 1978 ஆம் ஆண்டு ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான உச்சிதனை முகர்ந்தால் என்ற திரைப்படத்தில் இறுதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனாவார்.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்

“பாரதிராஜாவின் கண்கள்” என வர்ணிக்கப்பட்டவர் கண்ணன்.

Related posts

Dhanush teams up with Vetri Maaran once again

Penbugs

From the Bottom of our Hearts

Shiva Chelliah

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

Amy Jackson and George Panayiotou blessed with baby boy

Penbugs

First Look Poster of Trip Movie

Penbugs

Master Audio Launch: Vijay Sethupathi speech

Penbugs

Vishnu Vishal and Jwala Gutta ring 2020 together!

Penbugs

Actor Sivakumar’s rude behaviour with fan shocks everyone!

Penbugs

Michael Tamil Short Film[2020]: A poignant story that treads on hope

Lakshmi Muthiah

Meet the man who ‘fixed’ Master fan art!

Penbugs

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

I call Master my debut film: Shanthnu Bhagyaraj

Penbugs