Coronavirus

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்கு வரத்து துவங்குகிறது.

இதனையடுத்து பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நெறிமுறையின்படி அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

இருவர் மட்டுமே அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டும் அமர வேண்டும்.

மூவர் அமரும் இருக்கைகளில் இருவர் அமர வேண்டும்.

நடுவில் உள்ள இருக்கையில் அமர அனுமதி கிடையாது.

முக்கவசம் அணியாத பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லை.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்.

இந்த கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது .

Related posts

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி

Penbugs

Allu Arjun tests positive for coronavirus

Penbugs

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

தமிழகத்தில் இன்று 4515 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

Ponmagal Vandhal: Exhibitors warns Suriya after he opts for OTT release

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

N95 mask inventor comes out of retirement to help with COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

Leave a Comment