Cinema

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மறைவு

தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவுடன் பல்வேறு நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்துள்ள நெல்லை சிவா மரணமடைந்தார்.

தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூர்த்தியின் மாமாவாக நடித்து வந்தார்‌.

அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

Viswasam motion poster released

Penbugs

We won’t recognize national award if Asuran doesn’t get one: Ameer

Penbugs

Why I loved Nota

Penbugs

You should ask some cricketers about the #MeToo movement: Deepika Padukone

Penbugs

டாக்டர்களுக்கு சல்யூட் – சிவகார்த்திகேயன்!

Penbugs

Alive by a fraction of second: Kajal Aggarwal on Indian 2 incident

Penbugs

Inspired by Sonu Sood, 2 villages in Andhra Pradesh builds their own road

Penbugs

Maya Maya from Sarvam Thaala Mayam

Penbugs

Varalaxmi Sarathkumar on casting couch: Despite being a star kid, it happens to me

Penbugs

Kamal Haasan back as host of Bigg Boss 3

Penbugs

மகேந்திரன்..!

Kesavan Madumathy

Leave a Comment