Editorial News

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது

பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினர் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களில் 94.38 விழுக்காட்டினர் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் – 96.04% தேர்ச்சி

மாணவர்களை விட 3.11 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி

2716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

இயற்பியல் – 96.68 சதவீதம், வேதியியல் – 99.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

உயிரியல் – 97.64 சதவீதம், கணிதம் – 98.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

தாவரவியல் – 93.78 சதவீதம், விலங்கியல் – 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி

கணினி அறிவியல் – 99.25 சதவீதம், வணிகவியல் – 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி

கணக்குப் பதிவியியல் – 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்ச்சி – கோவை முதலிடம்

பிளஸ் 1 தேர்வில் 98.10 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 தேர்வில் 97.90 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம்

பிளஸ் 1 தேர்வில் 97.51 விழுக்காடு தேர்ச்சியுடன் கரூர் மாவட்டம் மூன்றாம் இடம்

பிளஸ் 1 தேர்வில் 88.68 விழுக்காடு தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடம்

Related posts

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

Penbugs

Coronavirus has been declared a pandemic: What does that mean?

Penbugs

Corona Scare: French Open postponed to September

Penbugs

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

Kesavan Madumathy

Power couple Sue Bird and Megan Rapinoe are engaged

Penbugs

Breaking: Tiger Woods injured in a serious car accident

Penbugs

Corona Scare: Kolkata vendor sells cow urine, dung for 500rs

Lakshmi Muthiah

Asteroid to fly close to Earth today, no damage will be caused: NASA

Penbugs

Dalit Panchayat president stopped from hoisting flag by casteists, she wins case, hoists flag on Aug 20

Penbugs

ஊரடங்கு உத்தரவு சமயத்தில் யோகி ஆதித்யநாத்தின் மிக முக்கிய அறிவிப்பு…!

Penbugs

பெண்குயின் மூவி ரிவியூ….!

Shiva Chelliah

Social Media unites Nanganallur locals as residents help themselves in pond cleanup!

Penbugs

Leave a Comment