Cricket Inspiring IPL Men Cricket

They Call me Master | Rishabh Pant

ஒரு காலத்துல தாதா பார்த்து எப்படி ஸ்பின்னர்ஸ் பயப்படுவாங்களோ கிட்டத்தட்ட ரிஷாப் பாண்ட்டும் இப்போ அதை தான் பண்ணிட்டு இருக்கான்,

Down the Crease இறங்கி வந்து Mid Off
மேல சிக்ஸர் வைக்குறப்போ பௌலரோட
அடி வயிறு வர கலங்க வைக்குறான்,

இந்த காப்பு போட்டவன் மட்டும் தான்
அடிப்பானா என்ன,நான் கையில
பிரேஸ்லெட் தான் போட்ருக்கேன்,
கொஞ்சம் கபடி ஆடலாம் வாடி வாடின்னு
ஸ்பின் ஆப்ஷன் கிடைச்சா பையன்
சொல்ல முடியாத அளவு குஷி ஆயிடுறான்,

தடுமாற்றம் இல்லாத மனுஷனே
இல்லன்னு சொல்லலாம்,ஆரம்ப
காலத்துல நம்ம தோனி கூட பேட்டிங்ல
நிறைய தடுமாறுனாரு அதே தான்
பாண்ட்டும் சின்ன பையன் தான அந்த
துடிப்பு,பதட்டத்துல கொஞ்சம் கீப்பிங்ல
தவற விடுறான்,பட் பேட்டிங்ன்னு
வந்துட்டா நீ அப்பனுக்கு அப்பனாவே
இருந்தாலும் மூஞ்சுல மார்க் போடாம
உங்க ஊருக்கு திரும்ப போகவிடமாட்டான்
இந்த சுட்டி ஸ்பைடர்மேன்,

அஸ்வின் சொன்ன மாதிரி பாண்ட்
கிரீஸ்ல நிற்கும் போது ரெண்டு
டீம்க்கும் பயம்ன்னு சொன்னாரு,
அது வெறும் ஸ்டேட்மெண்டு இல்ல
அப்பட்டமான தெளிந்த உண்மை,

இந்தியன் டீம் பொறுத்தவரை
பாண்ட் ஒரு X – Factor WK batsmen
லைக் ஆஸ்திரேலியாக்கு கில்லி
எப்படியோ அதே மாதிரி,இதை
சொன்னா பல பேரு சிரிப்பாங்க,
சிரிச்சுருக்காங்க,ஆனா பாண்ட்டோட
ஒவ்வொரு இன்னிங்ஸ்உம் இதற்கான
அடிய சிரிக்கிறவங்களுக்கு கொடுத்துட்டு தான் இருக்கான்,,இனிமேலும் கொடுக்க
வேண்டியது இருக்கு மாமு,

எதிரணிய பொறுத்தவரை நீ என்ன
ஸ்ட்ராட்டஜினாலும் போட்டுக்கோ,
அதை Implement பண்ணிக்கோ,மாரி
எப்பவும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்,

இருக்காதா பின்ன,பாண்ட் தொழில்
கத்துகிட்டு வந்த பட்டறைல இருந்து
ஒரு ப்ரோடக்ட் நேர்த்தியா தொழில்
கத்துக்கிட்டு வெளிய மார்க்கெட்க்கு
வருதுன்னா அது பந்தயம் அடிச்சு
குரு பேர காப்பாத்தாம போயிருமா என்ன,

~ They Call me Master | 10,000 Wala Cracker ❤️✨️

Picture Courtesy : BCCI & Master Movie.

Related posts

Big names to take part in T20 club tournament in Bengaluru

Penbugs

MIN vs RAS, Match 83, ECS T10-Barcelona 2021, Pitch Report, Playing XI, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Modelling the Rescue Act- Rajasthan’s Mahipal Lomror

Penbugs

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

Bangabandhu 2020 | Eliminator | BDH vs FBA | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Oh, we have an Ala(e)mergency

Penbugs

India Women’s other T20 | AMY-W vs SHN-W | Match 4 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

England announce squad for Ashes; Fran Wilson in!

Penbugs

CZR vs LUX, Match 1, Central Europe Cup T20-2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Because… Yuvi can!

Penbugs

Hospital celebrates man’s 101st birthday, he defeated COVID19 as well

Penbugs

Mayank selected in ODIs; Prithvi makes comeback in Test squad

Gomesh Shanmugavelayutham

Leave a Comment