Cricket IPL

சச்சின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

ஐ.பி.எல் தொடரில் வேகமாக 2000 ரன்களைக் கடந்து சச்சின் தெண்டுல்கரின் சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார்.

நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களுரூ இடையேயான லீக் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

இதில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 69 பந்துகளுக்கு 132 ரன்களைக் குவித்தார்.

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

ராகுல் தனது 60 வது ஐபிஎல் இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் 63 இன்னிங்ஸில் 2000 ரன்களை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வீரர்களில் கிறிஸ் கெய்ல் 48 இன்னிங்ஸில் 2,000 ரன்களை எட்டிய வேகமான ஆட்டக்காரர் என்ற சாதனையை கொண்டுள்ளார்.

Related posts

Alzarri Joseph, the surprisingly unforgettable hero!

Penbugs

KAR vs KER, Elit Group C, Vijay Hazare Trophy 2021, Pitch Report, Playing XI, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

I’m absolutely fine- Sourav Ganguly discharged from hospital

Penbugs

போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்” – மைக்கல் ஹஸி கருத்து !

Penbugs

இறைபாலன் அவன்

Penbugs

Breaking: Women’s ODI World Cup postponed to 2022

Penbugs

Ranji Trophy: Wasim Jaffer becomes first batter to score 12k runs

Penbugs

Watch: Jofra Archer imitates Steve Smith in the nets at Headingley

Gomesh Shanmugavelayutham

TAD vs QAL, Match 8, Abu Dhabi T10 League, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

Starc leaves SA tour to support Australia, Healy in Women’s T20 WC final

Penbugs

Women’s Super-Smash | OS-W vs WB-W | Match 15 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

DC vs RCB, Match 22, VIVO IPL 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Leave a Comment