Cinema

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் பட டிரெய்லர் வெளியானது

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் – ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது.

இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இசை – தமன்.

ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

Related posts

தாதாசாகேப் தென்னிந்திய சினிமாவிருதுகள் அறிவிப்பு 2020: அஜித், ஜோதிகாவுக்கு விருது

Penbugs

Happy Birthday, Varalaxmi Sarathkumar!

Penbugs

Actor Vijay pays last respect to Singer SPB

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

Chhappak Trailer: Deepika Padukone as Malti is brilliant!

Penbugs

Madhavan and Simran reunite for Rocketry: The Nambi Effect

Penbugs

Chelsea FC writes to Abhishek Bachchan over COVID19

Penbugs

Leaving my job for cinema was the bravest decision I took: Nivin Pauly

Penbugs

Master Audio Launch: ‘Thalapathy’ Vijay speech

Penbugs

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

Sonu Sood promises knee surgery to injured javelin thrower Sudama Yadav

Penbugs

Leave a Comment