பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம்: எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: எம்ஜிஎம் மருத்துவமனை
சுயநினைவுடன், உயிர்காக்கும் சிகிச்சைக்கு உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது: எம்ஜிஎம் மருத்துவமனை
வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன், எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை: எம்ஜிஎம் மருத்துவமனை
