தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை 4,91,971 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 46,495 ஆனது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா...