தமிழகத்தில் இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 112 பேர் பலி
சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,004ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,73,460ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,14,815
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,461ஆக அதிகரிப்பு
இன்று ஒரே நாளில் 61,166 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 28,45,406