தமிழகத்தில் இன்று 6,272 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,21,087
தமிழ்நாட்டில் இன்று 5684 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர் பலி
சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,096ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,79,144ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,571ஆக அதிகரிப்பு
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது
இன்று ஒரே நாளில் 67,153 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 29,10,468