தமிழகத்தில் இன்று 25,895 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா தொற்று குறித்து மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,77,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 14,016 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று...