தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 5849 பேருக்கு கொரோனா உறுதி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக 5,000ஐ தாண்டியது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் பலி
தமிழகத்தில் விடுபட்ட கொரோனா மரணங்கள் 444 ஆகும்: சுகாதாரத்துறை
சென்னையில் மட்டும் இன்று 1171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,86,492ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3144ஆக அதிகரிப்பு