தமிழகத்தில் இன்று 4024 பேர் டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் 4024 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இன்று புதிதாக 2886 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 35 பேர் உயிரிழந்தனர். சென்னையில்...