தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 5,735 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை 4,58,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக...